மத்தியக்குழு ஆய்வு

img

நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி மற்றும் பவானிசாகர் அணை பகுதி களில் புதனன்று நீர் நிலைகள் பராமரிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வு மேற்கொண்டது.